News March 8, 2026

அந்த அளவுக்கு வொர்த் இல்லை.. விஜய்க்கு பதிலடி

image

மனைவி சங்கீதாவின் விவகாரத்து சர்ச்சை குறித்து ’வொர்த் இல்லை’ என விஜய் பேசியது பேசுபொருளானது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், தனிப்பட்ட நபரின் விஷயத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை; ஆனால், விஜய்யின் வாக்குறுதி சொல்லக்கூடிய அளவுக்கு வொர்த் இல்லை என்று பதிலடி கொடுத்தார். ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வாக்குறுதிகளை விஜய் காப்பி பேஸ்ட் செய்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!