News March 9, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்யை சேர்க்க முயற்சி.. புதிய தகவல்!

NDA <<19328369>>கூட்டணியில் விஜய்யை<<>> சேர்க்க முயற்சி நடக்கிறது. இதற்கிடையே, கரூர் வழக்கு தொடர்பாக விஜய், நாளை ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு, 10 நாள்கள் கழித்து CBI கூறும் தேதியில் ஆஜராவதாக அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கும் திட்டமும் உள்ளதாம். TVK-க்கு 50 சீட்டு, DCM பதவி வழங்க NDA தயார் எனவும், அதன் வெளிப்பாடே கடந்த சில கூட்டங்களில் அவர் பாஜகவை விமர்சிக்கவில்லை என பேசப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.