News February 14, 2026

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

image

அதிமுக தலைமையிலான கூட்டணியில் சமீப நாள்களாக சிறிய கட்சிகள், அமைப்புகள் இணைந்து வருகின்றன. அந்த வகையில், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் உசிலை சங்கிலி, சேலம் இல்லத்தில் EPS-ஐ இன்று நேரில் சந்தித்தார். அவரை பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்றார். இதனையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக உசிலை சங்கிலி அறிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!