News August 21, 2024

₹525 கோடி, 300 கிலோ தங்கம் மாயம்?

image

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், மயிலாப்பூர் நிதி நிறுவன தலைவருமான தேவநாதன் கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் ஏராளமானார் டெபாசிட் செய்த ₹525 கோடி, 300 கி. தங்கம் மாயமாகி விட்டதாக காங்கிரஸ் நிர்வாகி ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். பிறகு வந்த புகார்களின்பேரில் அவர் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News January 22, 2026

ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார்: அண்ணாமலை

image

தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், OPS தனிமரமாக நிற்கிறார். இந்நிலையில், பொறுமையின் உருவமாக இருக்கக்கூடிய OPS மீண்டும் NDA கூட்டணிக்கு வருவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக் கூடிய ஒரு தலைவர் OPS. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்வார்கள்; அதனால் அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

பாடகி ஜானகியின் மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

தாய் இருக்கும்போதே மகன் இறப்பது பெரும் சோகம். தனது ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு பாடகி ஜானகி கண்ணீரில் மூழ்கியுள்ளார். நடிகரும், நடன கலைஞருமான <<18924063>>முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு<<>> பாடகி சித்ரா உள்ளிட்ட திரை பிரபலங்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மைசூரில் நடைபெற்றுவரும் அவரது இறுதிச் சடங்கில், கலந்து கொண்டு ஜானகிக்கு திரைப்பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். RIP

News January 22, 2026

நடிகை மியா கலிஃபா டேட்டிங்.. CLARITY (PHOTO)

image

பிரபல நடிகை மியா கலிஃபா, தான் Mr.பீன் உடன் டேட்டிங் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார். பிரபல மாடல் மற்றும் நடிகையான மியா கலிஃபா, ஹாலிவுட் நடிகரான ரோவன் அட்கின்சனுடன் டேட்டிங்கில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை மறுத்துள்ள மியா, ‘I’m dating an idiot; But it’s not Mr.Bean’ என தனது X பதிவில் தெரிவித்துள்ளார். 71 வயதான Mr.பீன் லூயிஸ் ஃபோர்டு என்பவருடன் டேட் செய்து வருகிறார்.

error: Content is protected !!