News April 30, 2024

₹4 கோடி பறிமுதல்.. சிபிசிஐடி சம்மன்

image

சென்னையில் ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கைதான 2 பேரும் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவ இடமான தாம்பரம் ரயில் நிலையம், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய பின்பு, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News December 12, 2025

தருமபுரி: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

BREAKING: நடிகை ராஜேஸ்வரி காலமானார்

image

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி(39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில், 5 நாள்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல்கள் மூலம் ராஜேஸ்வரி தமிழ் மக்களின் மனம் கவர்ந்தார். தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது.

News December 12, 2025

திமுகவின் பலம் எது? மனம் திறந்த உதயநிதி!

image

திருவண்ணாமலை கலைஞர் திடலில் நாளை மறுநாள் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 1,30,000 இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும்,
CM ஸ்டாலின் சிறப்புரை ஆற்றவிருப்பதாகவும் DCM உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். 75 ஆண்டுகள் கடந்து அரசியலில் பயணிக்கும் திமுகவுக்கு இளைஞரணி பக்கபலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!