News November 26, 2025
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 13 லட்ச ரூபாய் காணிக்கை

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி உள்ளிட்ட 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத் துறை உதவி ஆணையா் வளர்மதி தலைமையில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 115 ரூபாய் 51 கிராம் தங்கம் உள்ளிட்டவை கிடைத்தது.
Similar News
News January 18, 2026
ராணுவ படை வீரர்களின் குடும்பத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.