News October 1, 2025

ஸ்டார்ட்அப் தலைநகராக உருவெடுக்கும் கோவை!

image

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அறியப்பட்ட கோவை, இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப் மையங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. ஸ்டார்ட்அப் பிளிங்க் வெளியிட்ட 2025 சூழல் தரவரிசைப்படி, கோவை உலக அளவில் 282ம் இடத்தில் உள்ளது. கோவையில் 112 ஸ்டார்ட் அப்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் சுமார் 26.3 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் 4.6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!