News August 20, 2024
வைகோவுக்கு கருணாநிதி உருவ படம் பொறித்த நாணயம்

கருணாநிதி உருவ படம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை அண்ணா அறிவாலயத்தில் 10,000 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நாணயம் கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நாணயத்தை வழங்கினார்கள்.
Similar News
News January 16, 2026
சென்னையில் நாளை முதல் துவங்கும் சென்னை உலா

சென்னை பெருநகரின் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மக்கள் எளிதாகக் கண்டுகளிக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் “சென்னை உலா” (Hop on – Hop off) சிறப்புச் சுற்று வட்டப் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாளை (ஜன.17) முதல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயணக் கட்டணம் ரூ.50 மட்டுமே ஆகும்.
News January 16, 2026
சென்னை: போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கு <
News January 16, 2026
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

இன்று ஜன-16 சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு. நாளை (ஜன-17) (சனிக்கிழமை) அன்று போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. பாரிமுனையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், போர் நினைவுச் சின்னம் அருகே கொடி மர இல்ல சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டு,வாலாஜா முனை, அண்ணா சாலை, அண்ணா சிலை ஸ்பென்சர் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் .


