News October 12, 2025
வேலைவாய்ப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள, சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடம் (1 காலிப் பணியிடம்) நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ. 27,804 தொகுப்பூதியம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
நாகை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

நாகை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. மேலும் w<
News December 10, 2025
நாகை: அரசு ஊழியர் தற்கொலை

திருக்குவளை அருகே முத்தரசபுரத்தில், நுகர்பொருள் வாணிபக் கழக பருவ கால உதவியாளர் கலைமணி (40) நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தன் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
நாகை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


