News October 12, 2025
வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை அறிவிப்பு !

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பதிவுதாரர்கள் 25.11.2025-க்குள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார். கல்வித்தகுதி, வயது, வருமான நிபந்தனைகளுக்கு ஏற்ப மாதம் ரூ.200 முதல் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
Similar News
News December 16, 2025
தருமபுரி: காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச-16) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!