News October 11, 2025
வேலூர்:16 செல்வங்களை கொடுக்கும் சிறப்பு கோயில்

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் திருமலைக்கோடியில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணி திருக்கோயில். இந்த கோயில் 1500 கிலோ தங்கத்தில் ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு மகா மண்டபத்தில் நின்று கொண்டு அம்மானை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. இந்த கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள் என்று அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 12, 2025
வேலூர: வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு!

வேலூர், பேர்ணாம்பட்டு மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரஹ்மான்(32). இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் மீண்டும் (டிச.11) அதிகாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைத்து பீரோ உடைக்கப்பட்டு 4 பவுன் தங்க ஆரம், 20 கிராம் நெக்லஸ் ஆகியவற்றை மர்பநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீசார் புகாரின் பெயரில் விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!