News November 14, 2025

வேலூர்: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

வேலூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 10, 2025

வேலூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

வேலூர் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 10, 2025

வேலூர்: கார், பைக் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

image

வேலூர் மாவட்ட மக்களே.., சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த மாதம் முதல் பைக், கார்களை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் கொண்டுவந்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வணிக வாகனங்களுக்கு மட்டுமே அந்த ஆய்வு தொடரும். இந்தத் தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!