News November 25, 2025

வேலூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 19, 2026

வேலூர்: மின் தடையா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

வேலூர் மக்களே! உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் 6 கோடி வர்த்தகம்

image

காணும் பொங்கல் அன்று வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 101 டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.6 கோடியே 20 லட்சத்துக்கு மது, பீர்வகைகள் விற்பனையாகின. சாதாரண நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ரூ.2 கோடிக்கு கூடுதலாக மது, பீர்வகை கள் விற்பனையாகின என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 19, 2026

வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் 37 லட்சம் வர்த்தகம்

image

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 உழவர் சந்தைகளில் தை மாத அமாவாசையொட்டி நேற்று (ஜனவரி 18) ஒரே நாளில் 101 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 37 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!