News November 25, 2025

வேலூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 21, 2026

வேலூரில் நில அளவர்களுக்கான சிறப்பு பயிற்சி

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான நில அளவை பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் உதவி இயக்குநர் (நில அளவையர்) குமணன் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

News January 21, 2026

வேலூர் சிறை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்

image

செங்கம் பகுதியை சேர்ந்த குணால் (24). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.20) திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோதனையில் இவர் ஆசனவாயிலில் 10 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாகாயம் போலீசில் விசாரித்து வருகின்றனர்.

News January 21, 2026

வேலூர்: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கி வேலை! APPLY NOW

image

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே! இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் 1 டிகிரி முடித்திருந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். SHARE IT!

error: Content is protected !!