News June 19, 2024

வேலூர்: 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த  17 சப் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஜூன் 19) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் கூடிய விரைவில் அந்தந்த காவல் நிலையங்கள் பொறுப்பேற்று கொள்வார்கள் என தெரிவித்தார்.

Similar News

News January 17, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன.16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!