News October 18, 2025
வேலூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்
Similar News
News November 16, 2025
வேலூர்: பெண்களுக்கு சூப்பர் வேலை!

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ‘Universal Elevators’ நிறுவனத்தில் ‘Office Executive’ பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 40 வயதிற்குட்பட்ட அனுபவமுள்ள பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் அனுபவத்திக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் <
News November 16, 2025
வேலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 16, 2025
வேலூரில் துணிகரம் – 45 பவுன் நகை வீடு புகுந்து கொள்ளை!

வேலூர்: காட்பாடி திருநகர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றனர். இதை அறிந்த ராஜ்குமார் அதிர்ச்சியடைந்து நேற்று (நவ.15) விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


