News September 30, 2025
வேலூர்: முதன்மை தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் முதல் நிலை தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நேற்று (செப்.29) வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.