News September 4, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

வேலூர் மாவட்ட போலீசார் சமூக வலைத்தளங்களில் போலியான வீடியோ கால் மூலம் மோசடி நிகழலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் போலியா video call-ஐ எடுப்பதன் மூலம் பண மோசடி நடைபெறலாம் என காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற குற்றச்சம்பவங்களை 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News November 17, 2025
வேலூர்: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.