News August 6, 2024
வேலூர் மாவட்டத்தில் 367.30 மி.மீ மழை பொழிவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று(ஆகஸ்ட் 5) இரவு பலத்த மழை பெய்தது. இதில் காட்பாடியில் அதிகபட்சமாக 79.40 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 6.20 மி.மீ மழையும், ஒடுகத்தூர் 8.00 மி.மீ , கே.வி.குப்பம் 65.60 மி.மீ, பேர்ணாம்பட்டு 3.20 மி.மீ, பொன்னை 17.80 மி. மீ , மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 388.60 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 19, 2026
வேலூர்: கணவன் கண் முன்னே கர்ப்பிணி மனைவி பலி!

கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் தினகரன் (29). இவரது 3 மாத கர்பிணி மனைவி தீபிகா (22). இவர்கள் நேற்று (ஜன.18) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கிங்கினி அம்மன் கோவில் அருகே பின்னால் வந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தினகரன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 19, 2026
வேலூர்:காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (ஜன-18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.