News October 17, 2024

வேலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 17) கன மழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் மிதமானது முதல் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற வாலிபர்

image

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக பஸ்சில் பெண் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது அவர் கையில் வைத்து இருந்த செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். சக பயணிகள் துரத்தி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்‌. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News July 10, 2025

வேலூரில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

வேலூர் 17 வயது சிறுமி கர்ப்பம் போலீசார் விசாரணை

image

வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்‌. இந்நிலையில் கடந்த 2-ம்தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!