News September 30, 2025
வேலூர்: பாலியல் வன்கொடுமையால் 17வயது மாணவி மரணம்

காட்பாடியை சேர்ந்தவர் மகேந்திரன் (25) இவர் 17வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறி கற்பழித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போதே மாணவி இறந்து விட்டார், அதைத்தொடர்ந்து நேற்று மகேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News December 10, 2025
வேலூர்: எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்

2026 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று(டிச.10) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 10, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க