News November 14, 2025
வேலூர்: பள்ளி மாணவன் மின்னல் தாக்கி பலி

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அடுத்த பொய்கை சேர்ந்தவர் ஜீவித்(18).இவர் தனியார் கல்லூரியில் பி ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் (நவ.13)அன்று அவரது வயலில் இருந்த பசு மாடுகளை அழித்து வர சென்ற போது திடீரென மின்னல் தாக்கி கீழே சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
வேலூர்: 9 வயது சிறுமி வன்கொடுமை.. 60 வயது முதியவர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி வெங்கடேஷ்(60) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து பின்னர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர்: 12th மாணவிக்கு, 40 வயது நபர் காதல் தொல்லை!

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் கிருஷ்ணமூர்த்தியை கண்டித்துள்ளார். மேலும் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.