News August 19, 2024

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் டிஐஜி ஆய்வு

image

இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை (ஆகஸ்ட் 20) வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று முன்னேற்பாடு பணிகளை வேலூர் டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 16, 2026

வேலூர்-ல இப்படி ஒரு இடம் இருக்கா?

image

வேலூர் மக்களே! காணும் பொங்கலுக்கு குடும்பத்தோடு சுற்றிபார்க்க வழக்கமான இடத்திற்கு செல்லாமல், புதிய இடத்தை திட்டமிட்டு செல்லுங்கள். அந்த வகையில், வேலூரில் உள்ள 1. பாலமதி மலை, 2. அமிர்தி வனப்பகுதி. 3. புங்கனூர் ஏரி ஏலகிரி போன்ற அமைதியான இடங்களுக்கு சென்று இந்த நன்னாளில் புதிய நினைவுகளை உருவாக்குங்கள். மேலும், உங்களுக்கு புதிதாய் தெரிஞ்ச இடங்களை கமெண்ட் பண்ணுங்க. (SHARE IT)

News January 16, 2026

வேலூர்: சிலிண்டர் மானியத்தை எளிதாக அறிய – CLICK

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

வேலூர்: ஆட்டோவில் செல்வோர் கவனத்திற்கு!

image

வேலூரில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<> RTO அலுவகத்தில் <<>>புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!