News November 25, 2025

வேலூர்: திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

image

வேலூர், பள்ளி கொண்டா பகுதியில் உள்ளது பள்ளி கொண்ட பெருமாள் கோயில். பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்திலிருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் அவரை முதன்முதலாக சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். இந்த தலத்தில் திருமணம் செய்தால் தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமணம் தடைபட்டால் இந்த கோயிலுக்கு போய் வழிபட்டால் நல்லதே நடக்கும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 25, 2026

வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று ஜன.24 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

error: Content is protected !!