News November 3, 2025
வேலூர்: செஸ் போட்டியில் நடிகர் பாலா பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீபுரம் நாராயணி பள்ளிகள் மற்றும் பாரதி செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான செஸ் போட்டி அரியூரில் நடந்தது. இதில் 16 மாவட்டங்களில் இருந்து 500- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் நடிகர் பாலா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Similar News
News November 16, 2025
வேலூர்: ரூ.2,00,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய OBC, EBC, மற்றும் DNT பிரிவு மாணவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 9ம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.4000 – ரூ.2,00,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் இங்கு <
News November 16, 2025
வேலூர்: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News November 16, 2025
வேலூர்: பெண்களுக்கு சூப்பர் வேலை!

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ‘Universal Elevators’ நிறுவனத்தில் ‘Office Executive’ பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 40 வயதிற்குட்பட்ட அனுபவமுள்ள பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் அனுபவத்திக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் <


