News November 30, 2024

வேலூர் அருகே இன்று வேலைவாய்ப்பு முகாம் 

image

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

Similar News

News November 11, 2025

வேலூரில் பயிர் காப்பீடு செய்ய கெடு

image

வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் நடப்பாண்டு சம்பா பருவ நெற்பயிர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு பிரீமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.544 செலுத்தி வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

News November 11, 2025

வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் குழந்தை பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில், நேற்று (நவ.10) தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்பவரின் ஒன்றரை வயது மகள் துர்காஸ்ரீ மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!