News August 23, 2025
வேலூர்: அரசு சேவைகள் இனி அருகாமையில்!

சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக உங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர். <
Similar News
News January 20, 2026
வேலூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

வேலூர் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை<
News January 20, 2026
வேலூர்: பூட்டிய வீட்டில் நாற்றம்; திறந்தவுடன் அதிர்ச்சி!

திருப்பத்தூரை சேர்ந்த மணிவண்ணன் (50) பேரணாம்பட்டில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவர் ஆயக்கார வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுயதால் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மணிவண்ணன் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 20, 2026
வேலூரில் விபத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்!

மேல்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தில் நேற்று (ஜன.19) தனியார் பள்ளி பேருந்து அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


