News September 30, 2025
வேலூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17876654>>மேலும் விவரங்களுக்கு<<>>
Similar News
News December 13, 2025
வேலூர்: டிராக்டர் ஏறி தலை நசுங்கி விவசாயி பலி!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த புதூர் கிராம கொல்லைமேடு பகுதியை சேர்ந்வர் விவசாயி சேட்டு (50). இவர் நேற்று (டிச.12) டிராக்டரை கொண்டு நிலத்தில் ஏர் உழுது கொண்டு இருந்தபோது, அடுத்த நிலத்துக்கு செல்ல ஏரிக்கரை மீது ஏறியுள்ளார். இதில் டிராக்டர் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 13, 2025
வேலூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!