News August 17, 2025

வேலூரில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

image

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். வேலூரில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>இன்றைக்குள் (ஆகஸ்ட் 17) விண்ணப்பிக்க வேண்டும். உடனே ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 8, 2025

வேலூர்: வாடகை வீட்டார் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE

News December 8, 2025

வேலூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை

இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!

News December 8, 2025

வேலூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

வேலூர் மாவட்ட மக்களே.., ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <>Rail Madad <<>>மொபைல் செயலியில் PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

error: Content is protected !!