News June 18, 2024

வேலூரில் இன்றைய மின்தடை ரத்து

image

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இன்று (ஜூன் 18) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களுக்காக மறுதேதி குறிப்பிடப்படாமல் மின்நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

வேலூர் மக்களே செம்ம வாய்ப்பு! CLICK NOW!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 25, 2026

வேலூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

வேலூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <>”TNEB Mobile App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

வேலூரில் 44 பேர் படுகாயம்!

image

பள்ளிகொண்டாவில் 72-ம் ஆண்டாக நேற்று (ஜன.25) காளை விடும் விழா நடந்தது. இதில் 255 காளைகள் கலந்து கொண்டன. விழா தொடங்கியதும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. மேலும் விழாவில் காளைகள் முட்டியதில் 44 பேர் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

error: Content is protected !!