News November 26, 2025

வேடசந்தூர் அருகே கோர விபத்து

image

சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சந்திரசேகரன்(53) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடம் பகுதிக்கு வந்த போது டீ குடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டார். அப்போது கரூர் சாலையில் வந்த எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் வேன் சேதமடைந்தது.

Similar News

News January 14, 2026

திண்டுக்கல் அருகே விபத்து!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு- செம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

error: Content is protected !!