News May 1, 2024

வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; வெள்ளகோவில் நகராட்சியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 8, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்!

image

திருப்பூர், ஆண்டிபாளையம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெருமாநல்லூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஜான் பீட்டர், சரவணன் மற்றும் சக்கரபாணி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 63 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

News December 8, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகர போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்றைய தினம் காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் சமூக வலைதளத்தில் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!