News December 7, 2024
விவசாயிகள் மீது தாக்குதல்: கனிமொழி எம்பி கண்டனம்

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று(டிச.,7) தனது முகநூல் பக்கத்தில், பயிர்களுக்கு MSP-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உட்பட, தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக டெல்லிக்கு பேரணியாக செல்லும் விவசாயிகள் மீது மத்திய அரசின் இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற பலாத்காரத்தை பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். தேசத்திற்கு உணவளிப்பவர்களை லத்தி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளால் தாக்குவது மூர்க்கத்தனமானது என்றுள்ளார்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.