News November 2, 2025
விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். அனைவரும் தெரிந்துகொள்ள SHARE THIS.
Similar News
News November 18, 2025
100 ரஃபேல் விமானங்களை வாங்கும் உக்ரைன்

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க பிரான்ஸிடம் இருந்து 100 ரஃபேல் போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டுள்ளனர். 2035-ம் ஆண்டுக்குள் இப்போர் விமானங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டசால்ட் ஏவியேஷன் தயாரிக்கும் ரஃபேல் போர் விமானங்கள், ஆபரேசன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

Business Roundup: வர்த்தக பற்றாக்குறை ₹3.66 லட்சம் கோடி

*குறிப்பிட்ட பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. *நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் ₹3.66 லட்சம் கோடியாக அதிகரிப்பு. *24 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி. இதன்மூலம், TN உள்பட 9 மாநிலங்களில் ₹7,172 கோடி முதலீடு. *அமெரிக்காவில் இருந்து LPG இறக்குமதிக்கு இந்தியா ஒப்புதல். *மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ₹13,500 கோடி முதலீடு.