News October 1, 2025
விழுப்புரம்: +2 போதும்..ரூ.69,000 சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை

SSC ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள்<
Similar News
News December 10, 2025
தி.வெ.நல்லூர் அருகே புதிய சாலை அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சித்தலிங்கமடத்திலிருந்து எடப்பாளையம் செல்லும் வழி தடத்தில் புதிய சாலை அமைப்பதற்காக ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி அவர்கள் முன்னிலையில் இன்று (டிச.10) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News December 10, 2025
விழுப்புரம்:17 ஆம் தேதி விவசாயிகள் குறைக்க கேட்பு கூட்டம்

விழுப்புரத்தில் டிச.17ஆம் தேதி கோட்டளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது என ட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். டிச.17ஆம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருண்ணைநல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.
News December 10, 2025
விழுப்புரம்:ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

விழுப்புரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


