News September 30, 2025

விழுப்புரம் வருவாய்த் துறையில் இடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) ஹரிதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, கலெக்டர் அலுவலக அ. பிரிவு பானு சித்தலிங்க மடம் அலுவலகத்திற்கும், கலால் அலுவலக ஆய்வாளர் வாசுதேவன் வானூர் தாலுகாவிற்கும், திண்டிவனம் கலால் அலுவலக ஆய்வாளர் சரவணன் கண்டமங்கலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News December 16, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!