News February 23, 2025

விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நியமனம்

image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் தேர்தலுக்கு டாக்டர் சேகர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தினால், அவரது மனு ஏற்கப்பட்டு அவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

விழுப்புரத்தில் இன்று மின் தடை!

image

மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(பிப்.7) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரு.வி.ரோடு, கந்தசாமி நகர், குருசாமி மின்னை தெரு, பழைய பேருந்து நிலையம், கே.கே.ரோடு, நேருஜி ரோடு, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட 21 பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவதி!

image

விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு உத்தரவின் பேரில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்ப்பட்டது. கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News February 7, 2026

விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

விழுப்புரம்; விக்கிரவாண்டி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(41). இவருக்கும் மனைவி சுபாஷினிக்கும்(34) இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த ராஜா, வீட்டின் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாவின் அண்ணன் அர்ச்சுணன் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!