News October 11, 2025
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் பணியிடத்திற்கு (GENDER SPECIALIST) காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.21,000 வழங்கப்படும். சமூகப் பணி (அ) சமூகவியல் சார்ந்த முதுகலை பட்டம் பெற்ற 3 வருட அனுபவம் உடைய 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.27ம் தேதிக்குள் இந்த <
Similar News
News December 12, 2025
விழுப்புரம்: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 12, 2025
விழுப்புரம்: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

விழுப்புரம் மக்களே,பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள் இங்கே <
News December 12, 2025
விழுப்புரம்: மணமகளுக்கு ரூ.25,000! CLICK

விழுப்புரம் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


