News September 30, 2025

விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று 33-வது பிறந்தநாள்

image

தென் ஆற்காடு வள்ளலார் மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் தனி மாவட்டமாகப் பிரிந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்து, 33-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல்வேறு சிறப்புகளையும், தொன்மையையும் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இந்த மைல்கல்லை, சமூக வலைதளங்களில் “விழுப்புரம் 33”, “WE ARE FROM விழுப்புரம்” என்ற ஹேஷ்டேகுகளுடன் கொண்டாடி வருகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து, நம்ம ஊர் பெருமைய சொல்லுங்க

Similar News

News December 15, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!