News August 4, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு 2.10 கோடி ஒதுக்கீடு

image

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய விழுப்புரம் ஆட்சியர் பழனி, கடந்தாண்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு தீதருவித் தொகையாக 2 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 668 ரூபாய் வழங்கப்பட்டது. நிகழாண்டில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2.10 கோடி தீதருவி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News January 22, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
(DSP) C. ராமலிங்கம் (DCB/VPM) தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரவு பாதுகாப்பிற்காக ரோந்து பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொடர்பு எண்கள் பயன்படுத்தலாம்.

error: Content is protected !!