News October 20, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் மழையின் அளவு!

மாவட்டத்தில் நேற்று (அக்.19) அதிகபட்சமாக விழுப்புரத்தில் 45 மி.மீ, மழையளவு பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் பரவலாக மழை பெய்தாலும், இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. அதில் நேற்று விழுப்புரம் 45மி.மீ, திண்டிவனம் 20மி.மீ, மரக்காணம் 10mm, செஞ்சி 4மி.மீ, மணம்பூண்டி 9m, முகையூர் 8மி.மீ, வளத்தி 3.5மி.மீ, திருவெண்ணெய்நல்லூர் 1மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
Similar News
News December 15, 2025
விழுப்புரம்: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (15.12.2025) நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி, வங்கி மேலாளர் நாசர் உட்பட பலர் உள்ளனர்.
News December 15, 2025
விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம் – 35,000 காலியிடங்கள்!

விழுப்புரம் இளைஞர்களே.. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் டிச.19ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 150 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 35000-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News December 15, 2025
விழுப்புரம்: EB பில் நினைத்து கவலையா??

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


