News April 11, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை போலீசார் வாக்குபதிவு

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள் தங்களது வாக்கினை நாளை 12ம் தேதியும் 14ம் தேதியும் திண்டிவனம், வானூர், விழுப்புரம். விக்கிரவாண்டி,திருக்கோயிலூர்,உளுந்தூர்பேட்டையும்
ஆரணி தொகுதிக்கு மைலம் மற்றும் செஞ்சி ஆகிய இடங்களில் தங்களது தபால் வாக்கை செலுத்தலாம் என கலெக்டர் பழனி கூறியுள்ளார்.
Similar News
News November 8, 2025
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற நவ.18ஆம் தேதி காலை 11 ,மணியளவில் விழுப்புரம் தாலுகா அலுவலகத்ட்ய்ஹில் நடைபெறுகிறது. இதற்கு கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். ஆக, மாவட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
News November 8, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.07) இரவு முதல் இன்று (நவ.8) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<


