News May 15, 2024
விழுப்புரம்: நாளை இங்கெல்லாம் மின்தடை

ஜானகிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் விழுப்புரம் பெரியார் நகர், பாண்டியன் நகர், எத்திராஜ் நகர், இந்திரா நகர், இந்திரா பிரியதர்ஷினி நகர், அன்னை தெரசா நகர்,டி.எஸ். ஆர்.நகர், அரசு ஊழியர் நகர், மஞ்சு நகர், ஆடல் நகர், வளவனுார் அடுத்த மூங்கில்பட்டு, மாத்துார், வாக்கூர், முதலியார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 15, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (14.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.