News November 19, 2025

விழுப்புரம்: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

விழுப்புரம் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளி<<>>க் பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 19, 2026

விழுப்புரம்: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

விழுப்புரம்: உடல் தூக்கி வீசப்பட்டு கொடூர பலி!

image

திண்டிவனம் அருகே அவரப்பாக்கம் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் நேற்று (ஜன.18) மதியம் தீர்த்த குளம் பகுதியில் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரெயில் கார்த்திகேயன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டிவனம் ரெயில்வே இருப்பு பாதை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

விழுப்புரம் மாவட்ட BDO எண்கள் இதான்…!

image

விழுப்புரம் மாவட்ட BDO-க்களின் அலுவலக எண்கள்:

1)மேல்மலையனூர்: 04145-234231
2)வல்லம்: 04145-235241
3)செஞ்சி: 04145-222011
4)வானூர்: 0413-2677310
5)மரக்காணம்: 04147-239231
6)மைலம்: 04147-237224
7)ஒலக்கூர்: 04147-238314
8)விக்கிரவாண்டி: 04146-233208
9)கண்டமங்கலம்: 0413-2644128
10)கோலியனூர்: 04146-260312
இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!