News November 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

விழுப்புரம் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News January 16, 2026
விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News January 16, 2026
விழுப்புரம்: யூடியூபருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

விழுப்புரம்: குடியாத்தம் பகுதியை சேர்ந்த யூ-டியூபர் குமரன், தனது யூ.டியூப் சேனலில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சண்முகத்தை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக நிர்வாகி சுரேஷ்பாபு, விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் மார்ச்.7ம் தேதி குமரன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
News January 16, 2026
விழுப்புரம்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

விழுப்புரத்தில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே ADVANCE தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!


