News November 19, 2025

விழுப்புரம்: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

விழுப்புரம் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளி<<>>க் பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 20, 2026

விழுப்புரம்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

விழுப்புரம் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

News January 20, 2026

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார் மயங்கினார். அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் நேற்று(ஜன.19) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 20, 2026

விழுப்புரம்: +2 மாணவன் அடித்துக் கொலை!

image

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தக்காவை சேர்ந்தவர் விக்னேஷ். பிளஸ் 2 படித்து வந்த இவர், நேற்று(ஜன.19) அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், பசுமாட்டை மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். இதில், சுப்ரமணி, பூபதி, அவரது குடும்பத்தினர், விக்னேஷ், அவரது தந்தை வீரப்பன், தாய் மலர் ஆகியோரை தாக்கினர். இதில், விக்னேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!