News October 1, 2025
விழுப்புரம் சரித்திர நாயகனின் பிறந்தநாள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து நடிகர் திலகமானார். இவருக்கு இன்று 98ஆவது பிறந்தநாள். விழுப்புரம் மண்ணில் பிறந்த இவரை இன்று நினைவு கூறுவோம். இவர் நடித்த படத்தில் உங்களுக்கு பிடித்த படம், வசனம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 14, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்