News April 4, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (03.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News January 24, 2026

விழுப்புரத்தில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News January 24, 2026

விழுப்புரம்: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் பிப்.3ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

விழுப்புரம் மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)

error: Content is protected !!