News October 1, 2025
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

விழுப்புரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 5, 2025
விழுப்புரத்தில் 2,851 பேருக்கு HIV சிகிச்சை!

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 2,851 பேர் இலவச கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், சுகவாழ்வு மையங்கள் மூலமாக 32,394 பேருக்கு பால்வினை பரிசோதனை செய்யப்பட்டு அதில் 1,394 பேருக்கு பால்வினை நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்