News August 5, 2024
விழுப்புரம் அருகே 9 பேர் கைது

விழுப்புரம் அடுத்த இந்திரா நகர் பகுதியில் வீட்டில் பணம் வைத்து சூது விளையாடிய ரஞ்சித், நாவம்மாள், மகேஷ், வடிவேல் திருநங்கை சம்பா உள்ளிட்ட 9 பேரை தாலுகா போலீசார் இன்று அதிகாலை கைது செய்து, 60 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
விழுப்புரம்: CBI வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY

விழுப்புரம் மக்களே.., CBI வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News January 22, 2026
விழுப்புரத்தில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
திண்டிவனத்திற்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு!

விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் ரூ.27.51 கோடி செலவில் சென்னை சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகளை நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


